Wednesday, August 15, 2007

விகிப்பீடியாவிலும் [Wikipedia] கைவைத்த CIA , வத்திக்கான்[Vatican]

உலகத்தில் பல சூழ்ச்சிகள் செய்யும் CIA ம் வத்திக்கானும் [Vatican] விகிப்பீடியாவிலும் [Wikipedia] தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அச் செய்தியைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

1 comments:

said...

நல்ல வேளை. விக்கிபீடியா ஆனதால் கண்டு பிடிக்க முடிந்தது. பழமை (விடாத) ஊடகங்களில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.