மூளைக்குச் சவால் : ஒரு புதிர்
கீழே உள்ள ரோமன் இலக்கச் சமன்பாடு பிழையானது. ஆனால் அச் சமன்பாட்டில் உள்ள ஒரே ஒரு குச்சியை/துண்டை[matchstick] மட்டும் இடம் மாற்றுவதன் மூலம் அச் சமன்பாட்டைச் சரியாக்கலாம். எந்த குச்சியை/துண்டை[matchstick] இடம் மாற்ற வேண்டும்?
matchstick க்கு என்ன தமிழ்? மேலே உள்ள என் தமிழ் விளங்காவிட்டால் கீழே அப் புதிரை ஆங்கிலத்திலும் தருகிறேன்.
The Roman numeral equation below is incorrect, but by moving just one of the matchsticks, it can become a correct equation. Which one needs to be moved?
சமன்பாடு - Equation :
IV = III - I
13 comments:
IV - III = I
IV - III = I
if you take one match stick from 'III' and place is crosswards over the equal sign, it would read
four is not equal to two minus one which is a valid equation too.
(Sorry for this english comment.)
இலவசக்கொத்தர், லதா
உங்கள் இருவரினது விடையும் சரி.
கொஞ்ச நேரம் கழித்து உங்களின் பின்னூட்டங்களை வெளியிடுகிறேன்.
அட, உங்களுக்காக இனிக் மிகவும் கடினமான புதிர்கள் தேடிப்பிடித்து போட வேணும். --:))
/* if you take one match stick from 'III' and place is crosswards over the equal sign, it would read
four is not equal to two minus one which is a valid equation too. */
இலவசக்தொத்தர்,
அட, நான் இந்த விடையைச் சிந்ந்திக்கவே இல்லை. நன்றி. நல்லா ஆழமாய்ச் சிந்திப்பீர்கள் போல :-))
'='ல இருந்து ஒரு கோடை எடுத்து '-'க்கு மேல போட்டா
IV - III = I ஆயிடும்
மணிகண்டன்,
உங்களின் விடையும் சரியானது. கொஞ்ச நேரம் கழித்து உங்களின் பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.
matchstick in Tamil 'Theekuchi'
sorry couldnt type in tamil! :-)
-- Ananth
iv - iii = i
Equalto குச்சியில் ஒன்றை எடுத்து, மைனஸ் குறிக்குக் கீழே இட்டால்
4-3=1 ஆகி விடுமே!
வெற்றி தானா, வெற்றி?
ச்சே..., சரி தானா வெற்றி? :-)
IV - III = I
TAKE ONE STICK FROM EQUALS AND PLACE IT OVER THE MINUS.
பதில் சொன்ன அனைவருமே சரியான பதிலைச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. இலவசக்கொத்தனார் இன்னுமொரு சரியான விடையைச் சொல்லியிருந்தார். உண்மையில் அவர் சொல்லியிருந்த விடையை நான் யோசிக்கவே இல்லை. இ.கொ, நன்றி.
அடுத்த முறை கடினமான புதிராகத் தேடிப் பிடித்துப் போடுகிறேன்.-:))
இந்தப் புதிர் Toronto வில் இருந்து வெளிவரும் Toronto Star நாளேட்டில் இன்று வந்திருந்தது.
இ.கொ சொன்ன இரண்டாவது விடையை Toronto Star கூட யோசித்திருக்காது என நினைக்கிறேன்.
---------------------------
லதா,
நன்றி.
---------------------------------
இ.கொ,
உங்களின் இரண்டு விடைகளுக்கும் நன்றி.
----------------------------
மணிகண்டன்,
நன்றி.
--------------------------------
ஆனந்து,
தமிழாக்கத்திற்கு மிக்க நன்றி.
---------------------------------
Anony,
நன்றி.
---------------------------------
ரவிசங்கர்,
/*வெற்றி தானா, வெற்றி?
ச்சே..., சரி தானா வெற்றி? :-) */
தமிழில் வார்த்தைகளோடு விளையாடுவதில் நீங்கள் வல்லவர் என்பதை உங்கள் பதிவுகளைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டேன்.
மிக்க நன்றி. அடுத்தமுறை வாருங்கள். கொஞ்சம் கடினமான புதிராகத் தேடிப்பிடித்துப் போடுகிறேன்.
-----------------------------
ரசிகன்,
நன்றி.
oops. சொதப்பிட்டேன்.
நான் தூங்கப் போறேன். பை :)
Post a Comment