Sunday, April 22, 2007

இவ் வார சிறந்த பதிவுகள்

"இவ் வார சிறந்த பதிவுகள்", இந்தத் தலைப்பு சும்மா பரபரப்புக்காக வைக்கப்பட்டது. ஒவ்வொருவரின் வாசிப்பு இரசனையும் வேறுபட்டது. எனக்குச் சிறந்த பதிவாகத் தென்படும் பதிவு இன்னொருவருக்கு குப்பைப் பதிவாகத் தெரியலாம். அத்தோடு தமிழ்மணத்தில் வரும் முழுப்பதிவுகளையும் நேரமின்மை காரணமா வாசிக்க முடிவதில்லை.எனவே வரும் முழுப்பதிவுகளையும் வாசிக்காமல், இவைதான் சிறந்த பதிவுகள் என்பது நீதிக்குப் புறம்பானது. ஆக, இந்த வாரம் நான் வாசித்த பதிவுகளில் பிடித்த பதிவுகள் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளை இங்கே பட்டியலிடுகிறேன். இப் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்துவிட்டு அங்கே உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதி அப் பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

சும்மா எழுந்தமானமாகப் பதிவுகளை வரிசைப்படித்தியுள்ளேன். எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை.

மிக்க நன்றி.
 1. கவிதைகள்
  1. சகோதரிக்கு...
  2. புனிதமற்ற காசி!
  3. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!
  4. இன்ப வதை...
  5. காலங்கள் தந்த ஏமாற்றங்கள்
  6. நம்பாதீர்கள் மஹாஜனங்களே
  7. சிவன் வந்தான்
  8. கருவறை
  9. எழுதிவிட முடியாத ஒரு கவிதை
  10. தனிமையின் குரல்
  11. சீர்திருத்தங்கள்!
 2. அனுபவம்
  1. அவதானம்
  2. சல்லி அம்மனும் கடல் அம்மாவும்"
  3. வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2
  4. வாழ்வென்பது வண்ணங்கள்
  5. வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா
  6. அடுத்து என்ன?
 3. வரலாறு
  1. சோழர்களின் பொருளாதாரப் போர்கள்
  2. அன்னை பூபதி
  3. ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்
  4. சேகுவேரா --- வரலாற்றின் நாயகன் - 3
 4. ஆன்மீகம்
  1. செல்போனும் ஆன்மீகமும்
  2. வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)
 5. ஒலி/ஒளி
  1. உ.இ.ப.மா.சங்கம் கலை விழா 2007
  2. ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
  3. நீங்கள் கேட்டவை - பாகம் 2
  4. பூபதித்தாய் அவள் போதித்தாள்
  5. உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?
 6. சமூகம்
  1. தம்மின் மெலியாரை நோக்கி
  2. தாலி பாக்கியம் நிலைக்க வேண்டி, குழந்தைகள் கழுத்தில் தாலி மற்றும் நகைகளை அணிவித்த கொடுமை.
 7. கருத்து
  1. நிஜமான ஆன்மீகப் பதிவர்கள் பார்வைக்கு
  2. ஐப்பீ
  3. கானா பிரபாவுக்கு - HATS OFF!!!
  4. படலைக்கு படலை
  5. ஐப்பீ

12 comments:

said...

நல்ல முயற்சி, விடுபட்ட நல்ல பதிவுகளைப் பார்க்க ஒரு வாய்ப்பு

said...

தொடர்ந்து இந்த மாதிரி எழுதுங்க வெற்றி.
(நம்மளையும் ஆட்டத்துக்கு சேத்துக்கிட்டதுக்கு நன்னி).

வாரத்துக்கு ஒண்ணோ, மாசத்துக்கு ஓண்ணோ, எழுதினா நல்லது.

:)

said...

நல்ல முயற்சி, விடுபட்ட நல்ல பதிவுகளைப் பார்க்க ஒரு வாய்ப்பு

said...

கானா பிரபா,

/* விடுபட்ட நல்ல பதிவுகளைப் பார்க்க ஒரு வாய்ப்பு */

உண்மையில் என் நோக்கமும் அதுதான்.
மிக்க நன்றி.

said...

adengappa.. ivvalvu pathivukalaiyum paditchu atharkaana linkaiyum koduthirukeenga....

nalla muyarchi... Chyril Alex ithaiye thannudaiya pathivil valathu oorathil vaithiruppaar. neengal oru pathivaave potutteenga...

ithe maathiri ellaa vaaramum thodaruveerkal enRu ethirpaarkiren...

said...

சர்வேசன், செல்வநாயகி, ஜி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்தும் நான் படிக்கும் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

said...

// தொடர்ந்தும் நான் படிக்கும் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.//

On one hand thank you and on the other I envy you. You have so much time to keep track of the blogs which I find almost impossible. May your service continue to benefit the fellow blogers.

said...

கபீரன்பன்,
மிக்க நன்றி.

said...

அருமையான முயற்சி. தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்.

said...

சூப்பர். எல்லாப் பதிவும் படிக்கிறீங்க போல. நல்ல முயற்சி, தொடர்ச்சியாய் செய்யுங்கோ..உட்டுராதீங்க!

said...

Bharateeyamodernprince, கடோத்கஜன்!

உங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

said...

நல்ல முயற்சி...தொடருங்கள்..வாழ்த்துக்கள்.