எனக்குத் தெரிந்த தமிழறிவை தக்க வைத்துக் கொள்ளவும், என் தமிழறிவை வளர்க்கவும் தான் நான் தமிழ்மணத்தில் இணைந்தேன். இணைந்தது ஏப்பிரல் மாதத்தில். ஆனால் இது வரை ஒரு பதிவும் எழுதவில்லை. காரணம் என்ன எழுதுவதென்று குழப்பம். சரி, என்னைப் பற்றி சுருக்கமாக ஓர் அறிமுகப் பதிவை எழுதுவோமென்றால், ஆகக் குறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதினால்தான் பதிவுகள் தமிழ்மணத்தில் ஏற்றப்படும் என நிபந்தனை வந்தது.
ஒரு பதிவுக்கே இவ்வளவு சிரமப்படும் போது, மூன்று பதிவுக்கு நான் எங்கே போவது!. ஒரே ஒரு வழி cut & paste தான். எனக்கு Quotes விரும்பிப்படிக்கும் பழக்கம் உண்டு. அதனால படித்ததில் பிடிதத Quotes ஜ இங்கே பதிகிறேன்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
"I have not failed. I've just found 10,000 ways that won't work."
- Thomas Alva Edison
"Never give up on something that you can't go a day without thinking about."
- Unknown
"Its not whether you get knocked down. Its whether you get up again."
- Vince Lombardi
"Never regret. If it's good, it's wonderful. If it's bad, it's experience. "
- Victoria Holt, writer
"I disapprove of what you say, but I will defend to the death your right to say it."
-Voltaire