Thursday, May 10, 2007

விலகல் அறிவிப்பு!!!!

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் அவர்கள் எதிர்வரும் யூன் மாதம் 27ம் திகதி தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

"There is only one government since 1945 that can say all of the following: more jobs, fewer unemployed, better health and education results, lower crime, and economic growth in every quarter. Only one government, this one."

--- British Prime Minister Tony Blair

"1945ம் ஆண்டிற்குப் பின் ஒரே ஒரு அரசாங்கம் மட்டுமே பின்வரும் அனைத்தையும் சொல்லலாம்: அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கியமை, மிகக் குறைந்த வேலையில்லாதோர் தொகை, கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த தரமான முன்னேற்றம், குறைந்த குற்றச் செயல்கள், அனைத்துத் துறையிலும் பொருளாதார வளர்ச்சி. அந்த ஒரேயொரு அரசு, இந்த அரசு மட்டுமே."

--- பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர்

"I think a lot of people will look back on the last 10 years of dashed hopes and big disappointments, of so much promised so little delivered."

----- David Cameron, Conservative leader

7 comments:

said...

மேலதிக தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

said...

அண்ணை

இப்பிடித் தலைப்பைப் போட்டு பயப்பிடுத்திப்போட்டியள். ஆளை ஆள் பார்த்து தமிழ்மணத்தில இருந்து விலகேக்கை இப்பிடித்தான் தலைப்பு போடுவினம். நான் நினைச்சன் நீங்கள் தமிழ்மணத்தில இருந்து விலகப்போறீங்கள் எண்டு.

said...

கானா பிரபா,

/* ஆளை ஆள் பார்த்து தமிழ்மணத்தில இருந்து விலகேக்கை இப்பிடித்தான் தலைப்பு போடுவினம். நான் நினைச்சன் நீங்கள் தமிழ்மணத்தில இருந்து விலகப்போறீங்கள் எண்டு. */

உண்மை. அதனால்தான் சும்மா பரபரப்புக்காக இப்பிடி தலைப்பு வைச்சனான். :-))

said...

அலறித்துடிச்சு உள்ளாற வந்து பார்த்தா....:)))) டோனி பிளேயர் அறிவிப்பை போட்டு கலாச்சுட்டீங்க...

டோனி பிளேயர் போனா இன்னா, க்ரிக்கெட் பிளேயர் போனா இன்னா...எல்லாம் ஒன்னுதேங்...

:))))

said...

வெற்றி, உண்மையாவே தலைப்பைப் போட்டு பயப்படுத்திட்டீயள்!!! ;))

said...

ஸ்ஸ்ஸ்.......... அப்பாடா!!! இப்படி பயமுறுத்தறீங்களே?

said...

வெற்றி,

தலைப்பு போடுவதில் தேறி விட்டீர்கள் :-)

அன்புடன்,

மா சிவகுமார்