Monday, July 03, 2006

இலக்கியத்தில் நகைச்சுவை

எனது ஆன்மீகக் குரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் சைவப்பழம் மட்டுமல்ல, அவர் ஓர் தமிழ்க்கடல் என்பதும் நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது போல், நான் கேட்டு மகிழ்ந்த வாரியார் சுவாமிகளின் "இலக்கியத்தில் நகைச்சுவை" எனும் உரைக்கான சுட்டியை நீங்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் இங்கே இணைக்கிறேன். கேட்டு இன்புற இங்கே கிளிக் செய்யுங்கள்.

மிக்க நன்றி.
அன்புடன் வெற்றி

12 comments:

said...

Sir
nanri

said...

Anonymous,
வணக்கம்.
கருத்துக்கு நன்றி.

said...

வாரியார் ரசிகன் நான்

இணைப்புக்கு நன்றி வெற்றி

said...

கானா பிரபா,
//இணைப்புக்கு நன்றி வெற்றி//

நன்றி பிரபா

said...

// நன்றி வெற்றி

said...

செந்தழல் ரவி,
தங்களின் ந்ன்றிக்கு நன்றி.

said...

வெற்றி. இதுவரை பத்து முறை இந்தப் பக்கத்திற்கு வந்துவிட்டேன். இரு முறை வாரியார் சுவாமிகளின் உரையைக் கேட்கத் தொடங்கிவிட்டேன். ஆனால் முடிக்கத் தான் இல்லை. பாதியிலேயே வேறு வேலை வந்துவிடுகிறது. விரைவில் முழுவதும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

said...

வெற்றி. இதுவரை பத்து முறை இந்தப் பக்கத்திற்கு வந்துவிட்டேன். இரு முறை வாரியார் சுவாமிகளின் உரையைக் கேட்கத் தொடங்கிவிட்டேன். ஆனால் முடிக்கத் தான் இல்லை. பாதியிலேயே வேறு வேலை வந்துவிடுகிறது. விரைவில் முழுவதும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

said...

குமரன்,

//உரையைக் கேட்கத் தொடங்கிவிட்டேன். ஆனால் முடிக்கத் தான் இல்லை. பாதியிலேயே வேறு வேலை வந்துவிடுகிறது. //

உரை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாவது இருக்குமென நினைக்கிறேன். சற்று நீண்ட உரைதான். கட்டாயம் கேளுங்கள். நல்ல உரை.

said...

நன்றி

said...

வணக்கம் வெற்றி,

வாரியார் தனிமனித அறிவுப்பொக்கிசம். அவரது உரைத்தொகுப்பை இணைப்பில் தந்தமைக்கு நன்றி.

ஒருமுறை வாலிவதம்பற்றி குறிப்பிடும்போது இராமன் மறைந்திருந்து வாலியை கொன்றது சரிதான் என வாதிட்டிருந்தார். அதற்கு ஆதரவாக வேகஎல்லையை தாண்டிச் ஓடிச்செல்லும் வாகனங்களை துரத்திப்பிடிக்கவேண்டுமானால் காவல்துறையினர் அதனிலும் வேகமாக சென்றால்தானே அவர்களை தடுக்கமுடியும் என வாதிட்டிருந்தார்.

இது அனைத்துக்கும் பொருந்தும் ஒரு விடயம்தானே.

said...

தமிழ்வாணன் அய்யா,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.