Monday, September 01, 2008

ஒபாமா (Barack Obama) - ம.தி.மு.க தலைவர் வைகோ சந்திப்பு (புகைப்படம்)

அண்மையில் சிகாகோவில்(Chicago)நடந்த நிகழ்வு ஒன்றில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா (Barack Obama)அவர்கள் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து அளவளாவிய போது எடுக்கப்பட்ட படம்.




"Yes, we can" எனும் தலைப்பில் ஒபாமா பற்றித் தான் எழுதிவரும் புத்தகத்தின் draft copy ஐ [draft copy ஐ தமிழில் எப்படிச் சொல்வது/எழுதுவது?] ஒபாமாவிற்கு வைகோ அவர்கள் காண்பித்த போது எடுக்கப்பட்ட படம்.




பிற்குறிப்பு:
செய்தியும் படங்களும் தமிழ்நெற்றிலிருந்து (www.tamilnet.com) எடுக்கப்பட்டவை.

4 comments:

இவன் said...

அண்ணா வாங்க வாங்க, வலைப்பக்கம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்! அப்படியே ரெண்டு பதிவைப் போட்டுடூங்க!

வெற்றி said...

இவன்,
வாங்கோ, வாங்கோ.
உங்கடை அன்புக்கும் கனிவுக்கும் நன்றி.

கன நாள் கழிச்சுப் பதிவு எழுதினாலும்,தமிழ்மணத்தில் வரும் சில பதிவுகளைப் படித்தும், பின்னூட்டமிட்டும் கொண்டுதான் வாறேன். என்னவோ தெரியேல்லை இப்ப பதிவுகள் எழுதுவதற்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.

எழுத ஆர்வம் வரும் போது, பதிவுகள் எழுதலாம் என இருக்கிறேன்.

மீண்டும் உங்களின் அன்புக்கும் கனிவுக்கும் மிக்க நன்றி.

david santos said...

I love Obama!
Have a nice week.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

வெற்றியின் பூவலை முற்றும் முடங்கியதேன்?
பற்றுடன் செய்க பதிவு!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு