ஒபாமா (Barack Obama) - ம.தி.மு.க தலைவர் வைகோ சந்திப்பு (புகைப்படம்)
அண்மையில் சிகாகோவில்(Chicago)நடந்த நிகழ்வு ஒன்றில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா (Barack Obama)அவர்கள் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து அளவளாவிய போது எடுக்கப்பட்ட படம்.

"Yes, we can" எனும் தலைப்பில் ஒபாமா பற்றித் தான் எழுதிவரும் புத்தகத்தின் draft copy ஐ [draft copy ஐ தமிழில் எப்படிச் சொல்வது/எழுதுவது?] ஒபாமாவிற்கு வைகோ அவர்கள் காண்பித்த போது எடுக்கப்பட்ட படம்.

பிற்குறிப்பு:
செய்தியும் படங்களும் தமிழ்நெற்றிலிருந்து (www.tamilnet.com) எடுக்கப்பட்டவை.